மங்களூர் அடுத்த கீரனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி காய்கறி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் மங்களூர் அடுத்த ஈ. கீரனூர் ஊராட்சியில் முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.பி கந்தசாமி ஒன்றியக் குழு உறுப்பினர் ஐ.ஜி திரு இராமலிங்கம் ஊராட்சி மன்ற தலைவர் பச்சையம்மாள் வரதராஜன் ஊராட்சி மன்ற செயலாளர் திரு சோழன் ஆகியோர் ஒன்றிணைந்து தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி காய்கறிகள் போன்ற நிவாரண பொருட்கள் வழங்கினர்.