வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுமா

வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டது சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுமா?


" alt="" aria-hidden="true" />


 


கடலூர் மாவட்டம் சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளரின் மனைவி வேலூர் வாணியம்பாடி காவல் நிலைய ஆய்வாளராக உள்ளார் இவருக்கு கொரோனா தொற்று  இன்று உறுதி செய்துள்ள நிலையில் வாணியம்பாடி காவல் நிலையத்திற்ககு சீல் வைக்கப்பட்டுள்ளது  இந்த நிலையல் 2 நாட்களுக்கு முன்னதாக சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வாணியம்பாடி பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று தற்போது மீண்டும் சிதம்பரம் வந்துள்ளார் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ள நிலையில் இவரையும் தனிமைப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர் இந்த நிலையில் கடந்த தொற்று உருவாகியுள்ள நிலையில் 25 நாட்களாக இவர் நாள் ஒன்றுக்கு சுமார் 10 அல்லது 20 கலை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது


Popular posts
மேல்ஆதனூரில் தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
Image
என்பிஆர் விஷயத்தில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
Image
மங்களூர் அடுத்த கீரனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி காய்கறி போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
Image
எந்த வேலையாக இருந்தாலும் செய்வோம் - துப்புரவு பணியில் சேர்ந்த எம்.எஸ்சி. மாணவி
Image