மேல்ஆதனூரில் தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
கடலூர் மாவட்டம் மங்களூர் அடுத்த மேல்ஆதனூரில் தூய்மைப்பணியாளர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற நிவாரணப் பொருட்களை ஊராட்சி மன்றத்தலைவர் சின்னம்மாள் பழனிவேல் வழங்கினார் உடன் துணைத் தலைவர் மற்றும் செயலாளர் உடன் இருந்தனர்